CD-ROM அடக்கங்கள் மான்ட்ரிவ காப்புரிமை (C) 2003-2005 யை கொண்டது S.A. மற்றும் மற்றவர்கள். தயவுசெய்து தனித்தனி காப்புரிமை அறிவிப்பை மென்பொருள் கட்டமைப்பில் காணவும் மான்ட்ரிவாவால் காப்புரிமை செய்யப்பட்ட கருவிகளை வெளியிடும் முறைகள் COPYING கோப்பில் உள்ளன.
Mandriva Linux மற்றும் அதன் சின்னம் போன்றவை மான்ட்ரிவ S.A.
இன் வியாபாரச்சின்னம்
கீழ்காணும் பட்டியலின்படி அடைவு அமைக்கப்பட்டுள்ளது
|--> media/ | |
| |--> main/ | இருமத் தொகுப்புகள் (main binary packages) |
| |--> contrib/ | contrib binary கட்டுகள் |
| `--> media_info/ | கட்டுகளின் meta data |
|--> install/ | |
| |--> extra/ | நிறுவுதலின் விளம்பர படங்கள் |
| |--> images/ | தொடங்கு உருவங்கள் மற்றும் கரு (boot images) |
| |--> stage2/ | நிறுவுதலின் ramdisk படங்கள் |
| `--> live/ | நிறுவலுக்கான செயல்பாடு கோப்புகள் |
|--> isolinux/ | isolinux boot படங்கள் |
|--> doc/ | பல்வேறு மொழிகளில் நிறுவல் உதவி கோப்புகள் |
|--> dosutils/ | DOS சுக்கான நிறுவல் நிரல்கள் |
|--> misc/ | மூலக் கோப்புகள், நிறுவல் மரங்கள்(install trees) |
|--> VERSION | நடப்பு பதிப்பு எண் |
|--> COPYING | நகலுரிமைத் தகவல்கள் |
|--> INSTALL.txt | நிறுவல் ஆணைகள் |
`--> README.txt | இந்தக் கோப்பு உரைவடிவில் உள்ளது |
நீங்கள் NFS வால்யூமையோ அல்லது வன்தட்டின் பகுதியையோ நகலாக்கம் செய்கிறீர்களெனில், நிறுவல் சார்ந்த கோப்புகளை "install/" ற்கு கீழ் வைக்கவேண்டும், மற்றும் கட்டுகளுக்கு "media/" ற்கு கீழும், "isolinux/" லிருநது isolinux பிம்பங்களும் வைக்கவேண்டும்.
install.htm கோப்பை படியுங்கள்.
முக்கிய இசைவுக்குறிப்பு:
பெண்டியம் வகுப்பு செயலகங்களுக்கு(பெண்டியம்(டிஎம்) சார்ந்த மற்றும் AMD K6, சைரிக்ஸ், பெண்டியம் III) செயலிகளின் விருப்பத்தேர்வுடன் மாண்ட்ரேக் வடிவமைக்கப்பட்டுள்ளது. அதனால் பழைய i386 மற்றும் i486 அடிப்படையாகக் கொண்ட கணினிகளில் இயங்காது.
அனைத்து மாண்ட்ரேக் லினிக்ஸ் சம்மந்தப்பட்ட தொகுப்புகளுக்கும் மென்பொருள் மூலங்கள், தனி மூல_சிடியில் உள்ளன (PowerPack பதிப்பு).
எல்லா மூலத் தொகுப்புகளையும் FTP சேவையகத்திலிருந்து நீங்கள் இறக்கலாம்.
விரைவான இணைய வசதி இல்லாதவர்களுக்கு மாண்ட்ரேக் நிறுவனம், லினிக்ஸ் மென்பொருள் மூலங்கள் காப்பகத்தை அஞ்சல் வழியாக அனுப்பும் வசதிக்கு சிறிய கட்டணம் செலுத்தினால் போதுமானது.
வலை ஏற்புமை உள்ளவர்கள், சரிபார்க்க:
முக்கியமாக, எங்களது அஞ்சல் பட்டியல்கள் அணுகல் இங்கே காணப்படும் :
இணையத்தள வசதி இல்லாதவர்கள், மின் அஞ்சல் வழியாகப் படிக்க, சந்தாதாரர் ஆகலாம். இதற்கு sympa@mandrivalinux.com என்ற முகவரிக்கு மின் அஞ்சல் செய்யுங்கள். அஞ்சல் தலைப்பில் ‘ subscribe newbie ’ என்று குறிப்பிடுவது அவசியம்.
மாண்ட்ரேக்குடன் உதவிக் கோப்புகள் கிடைக்கவில்லை எனில், எங்கள்
விற்பனையாளரிடம் மாண்ட்ரேக் பவர்பாக் பதிப்பை பெறலாம்.
மாண்ட்ரேக்சாப்ட் நிறுவனத்தை தொடர்புகொள்ள வேண்டிய இணையத் தளம்